• August 24, 2019
0 Comments

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை காலை 10.30 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *