• August 17, 2019
0 Comments
ஜப்பான் நாட்டில் கார்ஷோ என்ற புயல் உருவாகியுள்ளது. அப்புயல் நாளை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 144 கி.மீ வேகத்தில்  புயல் கரையை கடக்கும். அப்போது  கனமழையுடன் கூடிய பயங்கர காற்று வீசும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புல்லட் ரெயில் போக்குவரத்து  மற்றும் சாலை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக 222 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *