• August 17, 2019
0 Comments

நேர்கொண்ட பார்வை.அஜித்திற்கு எதிராக வாதாடும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் இப்படத்தில் அஜித்துடன் முதன்முதலில் பேசிய வசனம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசுகையில், அவர்கூட இருந்த இருபது நாள்கள் ரெண்டு பேரும் நிறைய பேசினோம். அவருடைய வேலையில் ரொம்ப தெளிவாக இருக்கார். சினிமா, அரசியல், ஊடகம் என எல்லாத்தை பற்றியும் தெளிவான பார்வை இருக்கு அவரிடம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *