• August 17, 2019
0 Comments

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம்கிறிஸ் கெய்ல் ‘45’  எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார். ஆனால் இன்று ‘301’ எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இன்றைய போட்டி அவருக்கு 301-வது ஒருநாள் போட்டியாகும்.

இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி  41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து வெளியேறும்போது இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *