• August 17, 2019
0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி 50 நாட்களை கடந்துவிட்டது. இதில் இரண்டாவது நபராக மீண்டும் வெளியே சென்றவர் நடிகை வனிதா. தற்போது ரசிகர்கள் மட்டுமல்ல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் மீண்டும் வனிதாவை உள்ளே கொண்டு வந்துள்ளனர். அவர் செய்து வரும் வேலைகளை நெட்டிசன்களை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *