• August 17, 2019
0 Comments

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்   வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி 22 ஓவர்கள் வீசிய நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 158/2 எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *