• August 17, 2019
0 Comments

விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள கன்னி ராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:- இந்த படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமீம் இப்ராகிம் ஒரு பத்திரிகையாளர். பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து தற்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இந்த படத்தில 3 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் ஒரு கொலு பாடலும் அடக்கம். அந்த பாடலில் கொலுவின் இடையில் பெரியார் படத்தை கொண்டு வந்து சாமி சிலைகளுக்கு இடையில் வைத்தார். அவர் தான் சொல்ல வந்த அரசியலை காட்டி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *