• August 17, 2019
0 Comments

ஆபாச படங்களின் மூலம் கவர்ச்சி நடிகை மியா கலீபா பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என மியா பேட்டி அளித்துள்ளார். நான் மொத்தம் சம்பாதித்ததே $12,000 தான் என அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு தான் பட்ட கஷ்டம் பற்றியும் மியா உருக்கமாக பேசியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *