• August 17, 2019
0 Comments

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அடா சர்மா அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாட்டான பிகினி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சுமார் ஒரு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *