• August 17, 2019
0 Comments

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்த வசூல் சுமார் ரூ.45 கோடியை தாண்டியுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இருவருக்கும் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. ‘ரொம்ப நல்ல படம். சரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க. ஹாட்ஸ் ஆப்’ என்று ரஜினி தெரிவித்ததாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *