• August 24, 2019
0 Comments

புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது.

கொல்கத்தா நகரின் முன்னாள் மேயரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் எல் ஏவுமான சோவன் சாட்டர்ஜி இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *