• August 17, 2019
0 Comments

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பப்பி’. இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதனை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டார். இது வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டானது. இளைஞர்களை கவரும் வகையில், இந்த போஸ்டரில் எழுத்து-இயக்கம் ’முரட்டு சிங்கிள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *