• August 17, 2019
0 Comments

இலங்கையில் காலி – எல்பிட்டி பகுதியில் இளைய சகோதரனின் கத்திக்குத்துக்கு இரையாகி அவரின் மூத்த சகோதரர் ஒருவர் பலியாகியுள்ளார் . இதில் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். எல்பிட்டி – மைத்திரிகம – கணேகொட பகுதியில் நேற்று இரவு 9 மணியளவிலே இந்த கொலை நடந்துள்ளது..
உயிரிழந்த நபர் எல்லா தினமும் குடி போதையில் வந்து அவரின் அம்மாவை தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் இவ்வாறு குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது அம்மாவை தாக்கியுள்ளார். இதனை கவனித்த உயிரிழந்தவரின் இளைய சகோதரன் , பயங்கர ஆயுதத்தில் தாக்கியுள்ளார். அப்போது படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக போலீசார் கூறியுள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *