• August 24, 2019
0 Comments

இலங்கையில் தென்மேற்குப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு மேல்,தென்,சப்ரகமுவ,வடமத்திய, வடமேல், வடக்கு மற்றும்மத்தியமாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணிநேரத்துக்கு 60 கிலோ மீட்டர் வரையும் அதிகரித்து வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது . மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *