• August 24, 2019
0 Comments

விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது.
விவோ எஸ்1 சிறப்பசங்கள்:
* 6.38 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + (1080×2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* MediaTek Helio P65 MT6768 SoC இணைக்கப்பட்டுள்ளது
* 4 ஜிபி ராம் + 128 ஜிபி; 6 ஜிபி ராம் + 64 ஜிபி; 6 ஜிபி ராம் + 128 ஜிபி
* f / 1.78 லென்ஸ் உடனான 16MP முதன்மை கேமரா + f/ 2.2 wide-angle லென்ஸ் உடனான 8MP இரண்டாம் நிலை கேமரா + f/2.4 லென்ஸ் உடனான 2MP மூன்றாம் நிலை கேமரா
* முன்பக்கத்தில், f/ 2.0 லென்ஸ் உடனான 32MP அளவிலான செல்பீ கேமரா
* இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4,500 எம்ஏஎச் பேட்டரி
விவோ எஸ்1 விலை விவரம்:
1. 4 ஜிபி ராம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,990
2. 6 ஜிபி ராம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.18,990
3. 6 ஜிபி ராம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19.990

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *