• October 19, 2019
0 Comments

போதைப் பொருட்கள் கடத்தும் பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச கடத்தல் கும்பலைக் கைது செய்ய, பல்வேறு நாட்டு காவல்துறையினர் ரகசியமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தற்போது, நேற்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மகாணத்தில், பிரிட்டனைச் சேர்ந்த இருவரை ஆஸ்திரேலியா போலீசார் போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள், ” அவர்களிடம் இருந்து 766 கிலோ அளவிலான எம்டிஎம்ஏ என்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆஸ்திரேலிய நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களில் இதுவே அதிகம்” என்று கூறினர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *