• August 24, 2019
0 Comments

சலோனி சோப்ரா பிரபல தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வரும் நடிகை. இவர் ரேஸ் 3, ஹம்ஷகல்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மாடல்லிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இடைக்கிடையே படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் ஒரு புகைப்படம் இணையத்தில் அதிகமானோரின் பார்வைகளை பெற்று வருகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *