• August 24, 2019
0 Comments

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டி கண்டிகையில் வசித்து வரும் ராஜூ என்பவர் தனியார் ஐ.டி.ஐ.யில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டு, இன்று காலை திரும்பி வந்த போது பீரோவில் இருந்த 35 பவுன் நகை, அரைக்கிலோ வெள்ளி, பட்டுப்புடவைகளை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீசில் அவர் புகார் செய்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *