• August 17, 2019
0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் சிம்பு பலவிதமான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தங்கை, தம்பிக்கு கல்யாணம் முடிந்த நிலையில், தனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்பதால் மன உளைச்சலில் இருக்கிறார் சிம்பு. இரவு வேளையில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளச்சொல்லி கேட்டுக் கொள்கிறார் அவர் . ‘சிம்புவாக இருப்பதன் கஷ்டம் சிம்புவுக்கு மட்டுமே தெரியும்?’ என்பதுதான் உண்மை’ என அவரின் நெருங்கிய நண்பர்கள் சொல்லுகிறார்கள்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *