• August 17, 2019
0 Comments

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்த ஆயுர் வேத மருத்துவர் சி.என்.தங்கதுரை என்பவர் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 6 மாதமாக மதுரைக்கு சென்று விட்ட அவர், நேற்று தனது வீட்டிற்கு போது, அலமாரியில் வைக்கப்பட்ட 150 பவுன் நகையை காணாததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். உடனே இதுகுறித்து விசாரணை செய்த போலீசாருக்கு ,வீட்டுக்குள் வேறு எந்த பொருளையும் வைக்காமல் தங்க நகையை மட்டும் டாக்டர் வைத்திருந்ததாக சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *