• August 17, 2019
0 Comments

கலிலியோ விண்கலம்தான் முதன்முதலாக 1989-ம் ஆண்டு வியாழனின் வளிமண்டலப் பரப்புக்குள் சென்று சாதனை படைத்தது. இந்த கலிலியோ விண்கலம் வியாழனின் துணைக் கோளில் பனிக்கட்டி இருப்பதை உறுதி செய்தது. மேலும், சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் வியாழனில் அதிகமாக உள்ளது. இதனால் வியாழன் கோளில் அதிகமான நீர் இருக்குமென நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்ய அதிநவீன தொலைநோக்கி வைத்து நாசா விஞ்ஞானிகள் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்று ஆராயப்பட்டது. நாசா விஞ்ஞானிகள் நடத்திய அந்த ஆய்வில் பூமியைவிட 5 மடங்கு அதிக தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *