• August 17, 2019
0 Comments

தேவையான பொருட்கள்
6 கப் தர்பூசணி துண்டுகள்
2 தேக்கரண்டி புதினா இலைகள் நறுக்கியது
2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
தேவையான அளவு ஐஸ் கட்டிகள்

அலங்கரிக்க :
எலுமிச்சைத்துண்டுகள்
புதினா இலைகள்

செய்முறை
1. தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை அகற்றவும்.
2. தர்பூசணித் துண்டுகளுடன் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்தெடுக்கவும் .
3. கண்ணாடி டம்பளர்களில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, ஜூஸ் ஊற்றவும்.
4. மேலே எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *