• August 17, 2019
0 Comments

தேவையான பொருட்கள்
பால் – 4 கப்
சர்க்கரை – சுவைக்கு தேவையான அளவு
ரேஸ்சிரப் – 3 தேக்கரண்டி

செய்முறை
1. 4 கப் பாலை 2 கப் அளவிற்கு சுண்ட காய்த்துக்கொள்ளவும்.
2. பின்பு அதனை வடிகட்டி கொள்ளவும்.
3. பால் ஆறிய பிறகு சா்க்கரை சோ்க்கவும்.
4. ரோஸ் சிரப் சோ்த்து, நன்றாக மிக்ஸ் செய்யவும்.
5. பின்பு அதனை ஐஸ் கிரீம் அச்சுகளில் விடவும்.
6. அதனை இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும்.
7. காலையில் அதனை எடுத்து நீரை அதன் மேல் ஊற்றி கவனமாக அச்சிலிருந்து வெளியே எடுக்கவும்.

இப்போது சுவையான ரேஸ் மில்க் ஜஸ் ரெடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *