• August 17, 2019
0 Comments

சுற்றுலாத்துறையில் ரஷ்யா-சீனா இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, அதில் சீனாவின் கலாச்சாரத்துறை துணை மந்திரி ஷாங் சு பங்கேற்று பேசினார். அப்போது, ” ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே தற்போது நல்ல தலைவர்களை பெற்றுள்ளது. ரஷ்யா-சீனா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. முன்பு இருந்ததை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *