• August 24, 2019
0 Comments

நெல்லை மாவட்டம், கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி செந்தாமரை, கடந்த 11-ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, 2 முகமூடி கொள்ளையர்கள் அவர்களை தக்க முயன்றுள்ளனர். கணவர், மனைவி இருவரும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் எடுத்து வீசி தாக்கியதால், கொள்ளையர்கள் கையில் கிடைத்த 4 பவுன் தங்க சங்கிலியுடன் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *