• August 24, 2019
0 Comments

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்டு உள்ள 500 புதிய பஸ்களை, இன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பஸ்சுக்குள் ஏறிச் சென்று, புதிய பஸ்களின் வடிவமைப்புகளை கண்டார். இந்த பேருந்துகளில், கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாற்று திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி, மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *