• August 24, 2019
0 Comments

சீசன் 3 பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தவர் முகென் ராவ் . ஆனால் கடந்த சில தினங்களாகவே டெர்ரராக மாறி கொண்டு வருகிறார். பெஞ்சை உடைப்பது, சேரை தூக்கி அடிப்பது என மோசமாக அடாவடித்தனத்தில் இறங்குகிறார். அவரை தெரிந்தவர்கள் முகெனின் கோபம் இது சின்னது தான் என்று சொல்கின்றனர். தற்போது முரடனாக திரியும் முகென் சின்ன வயதில் எப்படி க்யூட்டாக தெரிகிறார் என்று காணவும்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *