• August 24, 2019
0 Comments

தற்போது காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு ஏற்படுத்தியுள்ள நடவடிக்கைகள் எல்லாமே ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானவை. அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன . ஆனால் அவை எதுவும் , இங்கு பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தைக் காப்பதற்காக காங்கிரஸ் கட்சி எப்போதுமே பாடுபடும்’ என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *