• August 24, 2019
0 Comments

முன்னணி தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தனக்கு என்று மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் திறமை மிக்கவர். இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார் .இவர் தற்போது பர்தா அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது . இந்த புகைப்படமானது அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது . அதற்கு காரணம் இதனை பார்த்த டிடியின் ரசிகர்கள் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் நினைத்து கொண்டு வருகின்றனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *