• August 17, 2019
0 Comments

ஹாங்காங்கில் மசோதாவுக்கு எதிரான கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 70 நாட்கள் கடந்துள்ள இந்த போராட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை  பயங்கர வன்முறையாக வெடித்தது.ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இது குறித்து நிர்வாக தலைவர் கேரி லாம் ஹாங்காங் மீண்டு வரமுடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த நகரத்தை படுகுழியில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹாங்காங்கை பாதுகாப்பாகவும், சட்டம் மற்றும் ஒழுங்குடன் அமைதியாகவும் வழிநடத்துவதே எனது பணியாகும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *