• August 17, 2019
0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூது குரேஷி நேற்று நிருபர்களிடம் பேசிய அவர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

“நீங்கள் (மக்கள்) முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழக்கூடாது. கைகளில் மாலையோடு உங்களுக்காக ஐ.நா. வில் யாரும் காத்திருக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.முஸ்லிம் நாடுகள் கூட பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை என்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *