• August 24, 2019

இன்றைய இலங்கை வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

தற்போது நாட்டின் பல இடங்களில் காற்றுடன்கூடிய வானிலை நீடிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை அதிகாரியொருவர் கூறியுள்ளார் . ஆயினும் சப்ரகமுவ மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் சில …

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை

இலங்கை வத்தளை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண்பதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பாக தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி எண்ணையும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது. சென்ற ஜனவரி மாதம் …

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற இருவர் கைது

போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் செல்ல முயன்ற ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் . அதனோடு இந்த நபர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் . துருக்கியின் இஸ்தான்புல் நகரில் …

இளம்பெண்ணை பற்றி அவதூறு பரப்பிய ஆசிரியர் கைது

குறிஞ்சிப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம் (31). கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவரும், அதே கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். …

சாராயம் கடத்திய வழக்கில் 3 பெண்கள் கைது

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலில் ஈடுபடுவர்களை போலீசார், கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்ததாக பாப்பாகோவில் …

கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயன்ற பெண் கைது

கரூர், கரூர் மாவட்டம் காந்தி கிராமம் ஈ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (53). கரூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வரும் இவருக்கு கடந்த ஜூலை 9-ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் தான் …

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள இறும்பூதிபட்டி சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் ஊழியர்கள் பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனையடுத்து நேற்று காலை அக்கடையின் வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து …

சங்கத்தமிழன் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சங்கத்தமிழன்’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் …

முன்னாள் கவுன்சிலர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கரூர் கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (56). முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான இவர், கடந்த 11-ந் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை வீடு …

பிக்பாஸில் வனிதா முகத்தில் அறைந்தாரா முகேன்? – வெளியான அதிர்ச்சி தகவல்

இன்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக நுழைந்துள்ள வனிதாவை முகேன் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அதனை இதுவரை வெளிவந்துள்ள எந்தவொரு ப்ரோமோவிலும் காட்டப்படவில்லை. வழக்கம்போல் இதையும் சர்ச்சை விஷயமாக பிக்பாஸ் மறைத்துவிட்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சி பார்த்தால் …

கொலை முயற்சி வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை

குளித்தலை, கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள புனவாசிப்பட்டி நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர்கள் சண்முகம் (26), மணிகண்டன் (30). கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு லாலாபேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்த சென்றபோது, அங்கு வந்த நரசிங்கபுரம் காலனியை …

நடுவானில் இரண்டு விமானங்கள் மோதலில் ஈடுபட்டன

ரஷியா விமானம் ஒன்று நேற்று பால்டிக் கடல் பரப்பில் சென்று கொண்டிருந்தது.  விமானத்தில் ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோயுக் பயணம் செய்தார். லிதுவேனியா நாட்டின் வான் பகுதியை  விமானம் கடந்தபோது  நேட்டோ படைக்கு சொந்தமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எப்-18 ரக …

பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

நாகர்கோவில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில், 16 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், எனவும், ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக …