• August 17, 2019
0 Comments

இலங்கை வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவன் இன்று மதியம் பரிதாபமாக பலியாகியுள்ளான். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. இலங்கை வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் ஜன்னல் வழியாக கழுத்தில் சுருக்கி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான் .
அப்போது சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் அலறியபடி தனது இன்னொரு சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளான் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *