• August 17, 2019
0 Comments

இலங்கை பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை, கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசந்துறை வழியாக திருகோணமலை வரை கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிநேரத்துக்கு 70-80 கிலோ மீட்டர் வரைஅதிகரித்து வீசக்கூடுமென்றும் அந்த வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேற்கூறிய கடற்பரப்புகளில் மீன்பிடி செயல்களில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *