• August 17, 2019
0 Comments

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “தமிழகத்தில் மேட்டூர் அணையில் இருந்து இன்று 3ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக கூடிக்கொண்டு கடைமடை வரை தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஏரி, குளங்களும் நிரப்பப்படும். மேலும் ஏரி, குளங்களை தூர்வார ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை கூறுகிறார் ” என்றார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *