• August 17, 2019
0 Comments

தனுஷ் கதாநாயகனாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் `எனை நோக்கி பாயும் தோட்டா’. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் படம் ரீலிஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பிரச்சனைகளை தாண்டி வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் கிடைத்து வருகின்றன.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *