• August 17, 2019
0 Comments

தமிழத்தில் மழை வெள்ளத்தால் நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “உங்களுக்காகத்தான் நான் வந்துள்ளேன். விரைவில் நல்ல நிலைமை வரும் பொறுத்திருங்கள் . சென்னை சென்றதும் உங்களுக்காகப் பேசுவேன்” என்று கூறினார் . அதன் பிறகு , காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இது புதுவிதமான கருத்துக்களை வெளிப்படுத்த செய்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *