• August 17, 2019
0 Comments

இந்தவேளையில் , இவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்பு பேட்டிகள் பலவற்றை கொடுத்தார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, சினிமா மற்றும் சீரியல்களில் பணியாற்றியுள்ளார்.
தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைனு வந்துட்டா வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை ரசிகர்களால் மறக்க முடியாது இந்த ரோலில் ரேஷ்மா நடித்திருந்தார்.தொடர்ந்து , வம்சம், `வாணி ராணி, `ஆண்டாள் அழகர், `மரகத வீணை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா. இந்த தருணத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரேஷ்மா, பாபி சிம்ஹா குறித்து கூறுகையில், என்னை எதாவது பேசுவாங்களே என்பதற்காகவே இங்கிருக்கும் சொந்த பந்தங்களுடைய விசேஷங்களுக்கு பெருசா இருந்திருக்கும் அல்லவா .நடிகர் பாபி சிம்ஹா எனக்கு தம்பி முறைதான். சிறிய பருவத்தில் நாங்க 25, 30 பேர்னு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். இப்போதும், அப்படியே இருந்திருக்கலாமேனு யோசிப்பேன். அவையெல்லாம் அழகான நினைவுகள் என்று தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *