• August 17, 2019
0 Comments

பிக்பாஸில் வார வாரம் எலிமினேட் ஆகுபவர்களுக்காக கவீன் மற்றும் சாண்டி வழியனுப்பு பாடலை பாடுவது வழக்கம். அதன்படி இன்று எலிமினேட்டிற்கு நாமினேஷனான லொஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி பற்றியும் பாடினார்கள். அதில் சாக்‌ஷி பற்றிய பாடல் அவரை ஊமைக்குத்து குத்துவது போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *