• August 24, 2019

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை

இலங்கை வத்தளை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண்பதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பாக தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி எண்ணையும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது. சென்ற ஜனவரி மாதம் …

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற இருவர் கைது

போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் செல்ல முயன்ற ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் . அதனோடு இந்த நபர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் . துருக்கியின் இஸ்தான்புல் நகரில் …

இலங்கையில் முக்கிய பகுதியில் புதையல் தோண்டிய இருவர் மீது நடவடிக்கை

முக்கிய பாதியில் புதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ யாகவெவ பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து புதையல் தோண்டுவதற்கு பயன் படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு , கெப் ரக வாகனம் ஒன்றும் , சிறிய ரக வாகனம் ஒன்றும் போலீசாரால் பறிமுதல் …

ஏடிஎம் கொள்ளை முயற்சி : பணம் தப்பியது

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளையில் நேற்று முன்தினம் இரவு வங்கிப் பணிகளை முடித்துவிட்டு வங்கியின் மேலாளர் வங்கியை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று விடியற்காலை அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வங்கி அமைந்துள்ள திருப்பூர் …

போலீஸ் விசாரணைக்கு சென்ற விவசாயி மாயம் : உறவினா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள கோம்பையில் வசித்து வருபவர் மார்க் யாகப்பன் (28). விவசாய பணி செய்து வரும அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா நடத்துவதற்கான கூட்டம் நடந்தது. அப்போது மார்க்யாகப்பன் தகராறு …

மினிவேன் கவிழ்ந்து விபத்து : 33 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோனூர், பாப்பன்குளம் பகுதியில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையில் செயல்படும் செங்கல்சூளைக்கு மினிவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை காரைக்குடியை சேர்ந்த பாண்டி (23) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலையில் நவாமரத்துப்பட்டி …

போலீஸ் என கூறி பொதுமக்களிடம் மோசடி : வாலிபருக்கு வலைவீச்சு

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (27). கடந்த சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து இவர் தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். மேலும் தன்னிடம் பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி, குளிர்சாதன பெட்டி, செல்போன்கள் உள்ளிட்ட …

பூமிக்கு பாரமாக ப.சிதம்பரம் : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

சேலம் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்துவைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இறைவன் அருளால் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.தொடர் நீர்வரத்தால் …

போட்டோவுக்கு பொஸ் கொடுக்க வரவில்லை : ஸ்டாலினை போட்டு தாக்கிய ஓபிஎஸ்

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மண்சரிவு, சாலை துண்டிப்பு போன்றவை ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். நீலகிரியில் …

கள்ளநோட்டை மாற்ற முயன்ற அரசு ஊழியர் அதிரடி கைது

மதுரை, மதுரை ஆத்திக்குளம் கங்கை தெருவை சேர்ந்தவர் பிரசன்னா (27), அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றும் இவர், சம்பவத்தன்று நத்தம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் 50 ரூபாய் கள்ளநோட்டை முயன்றபோது அங்கிருந்தவர்கள் உதவியுடன் சுற்றி வளைத்து பிடித்து தல்லாகுளம் போலீசாருக்கு …

மீண்டும் பயிற்சியாளர் தகுதி பட்டியலில் இடம்பெற்ற ரவிசாஸ்திரி

புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் கிரிக்கெட் வாரியம் இறங்கியது. பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய ஆலோசனை குழுவை அமைத்துள்ளது. பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு விண்ணப்பங்களை பெற்றது.தகுதி அடிப்படையில் 6 …

ரவுடியை கொன்று எரித்த 3 பேர் கைது

சோழவந்தான், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மலை அடிவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமப்வ இடத்திற்கு விரைந்து சென்ற, போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி …

8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் இரண்டு இன்னிங்சிலும் ‘டக்’ அவுட்

கடந்த 2011ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து  தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத சேவாக், 3வது போட்டியில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் ‘டக்’ அவுட் ஆனார்.முதல் ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராடும், 2வது ஆட்டத்தில் ஆண்டர்சனும் சேவாகை ‘டக்’ அவுட் செய்தனர். அந்த ஆட்டத்தில் …