• August 17, 2019

மழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்

தற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …

தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்

இலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …

இலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு

மருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …

பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …

இலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு

இலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …

கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி : தாய்லாந்தில் அதிர்ச்சி

பாங்காக், தாய்லாந் புக்கெட் நகரில் 2 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்பே அலுவலகம் ஒன்று அதில் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில் …

அத்தி வரதரை தரிசித்த தெலுங்கான முதல்வர்

காஞ்சிபுரம், கடந்த மாதம் 1-ந் தேதி முதல் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். மேலும் அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் நேற்று பக்தர்கள் …

குடித்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் விதித்த பலே கிராமம் : அபராத தொகையில் ஆக்கப்பூர்வமான வேலை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த குலமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக கிராம நலச்சங்கத்தை உருவாக்கிய அக்கிராம இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்தார், கிராமத்தில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுபவர்களுக்கு  அபராதம் விதிப்பதாக புதிய விதியை கொண்டு வந்தனர். மேலும் இந்த அபராத …

தொடர் போராட்டத்தில் விமானங்கள் ரத்து : ஹாங்காங்கில் பதற்றம்

ஹாங்காங்கில் தொடர்போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் பிடிபடும் குற்றவாளிகளை நாடுகடத்தி சீனாவில் தண்டனை கொடுக்கும் சட்டத்திருத்த மசோதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங் அரசு  கொண்டு வந்தது. ஆனால், சட்டத் திருத்த …

ஆகஸ்ட் 12 சர்வதேச யானைகள் தினம் ராமேஸ்வரம் ராமலெட்சுமியுடன் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில் யானை ராமலெட்சுமிக்கு பள்ளி மாணவர்கள் பழங்கள், கரும்புகள் கொடுத்து கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ந் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளை பாதுகாப்பதே இந்த நாளின் நோக்கமாக …

முன்னாள் மேயர் கொலை வழக்கு : 5 நாட்கள் விசாரணை முடிந்து சிறை சென்ற குற்றவாளி

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஷ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் 5 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜுலை 28ம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஷ்வரி தனது வீட்டில் கொடூரமான …

விரைவு போக்குவரத்து கழகத்துடன் இணைந்த சென்னை நாகர்கோவில் பேருந்து

தமிழகத்தில் தொலைதூரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அரசு போக்குவரத்துகழகம் உருவாவதற்று முன்பு குமரி மாவட்டத்தில் நேசமணி போக்குவரத்து கழகம் என்ற பெயரில்  நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு 12 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் …

பெரும் மழையில் நிரம்பிய கொடுமுடியாறு அணை : பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

கடந்த 2004ம் ஆண்டு நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடி பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொடுமுடியாறு அணை கட்டப்பட்டது. ரூ 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அணை 52.50 அடி கொள்ளளவு கொண்டது. மேலும் இந்த அணையின் மூலம் …

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போதும் செய்த கேவலமான செயல்

பிக்பாஸில் இருந்து சாக்‌ஷி வெளியேறும்போது அழுவாமல் சிரித்தப்படியே தான் வெளியேறினார். ஆனால் அவரது தோழிகளான ஷெரீன் மற்றும் அபிராமி தான் கதறி கதறி அழுதனர்.பின்பு சாக்‌ஷி அனைவரையும் கட்டி பிடித்து ஆறுதல் கூறிய போது கவீன் மற்றும் லொஸ்லியாவை அவர் கண்டுகொள்ளவே இல்லை. …

தமிழத்தில் வெளிவந்த 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா? – நேர்கொண்ட பார்வை படத்தின் சாதனை

நேர்கொண்ட பார்வை திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் புதிய களம். இப்படம் தமிழகத்தில் நேற்று மட்டுமே ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் வார ஓப்பனிங்கில் 40 கோடியை கடந்துள்ளது. ஒரு கமர்ஷியல் இல்லாத …