• August 17, 2019
0 Comments

மழை காலத்தில் மழையில் நனைவதால் தலையில் நீர் இறங்கி தலைவலி காய்ச்சல் ஜலதோஷம் ஆகியவை அடிக்கடி பிடித்துக் கொண்டிருக்கும். இதற்கு நாம் எளிய முறையில் சிறந்த மருத்துவ முறை உள்ளது. இதை வீட்டிலேயே தயார் செய்து அனைவரும் பயன்படுத்தலாம்.

100 மில்லி கொத்தமல்லி எடுத்துக்கொண்டு அதை நன்றாக இடித்து தூள் பதத்துக்கு செய்து கொள்ளவேண்டும் அடுப்பில் பாத்திரம் வைத்து. அதில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி இந்த கொத்துமல்லி தூளையும் போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். இரண்டு டம்ளர் நீர் ஒரு டம்ளராக சுண்டி வரும்போது கருப்பட்டி அல்லது வெல்லம் சிறிதளவு சேர்த்து அந்த நீரை அதிகாலை நேரங்களில் குடித்து வர தலையில் உள்ள நீர் இறங்கி ஜலதோஷம் சீக்கிரம் குணமாகும்.

மேலும் இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வர நீர் சம்பந்தப்பட்ட துறை சம்பந்தப்பட்ட தலை வலி போன்ற தொல்லைகள் வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *