• August 17, 2019
0 Comments

நல்லெண்ணெயில் ஜி ங்க் என்னும் கனி ம ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. இந்த எண்ணெயை பெண்கள் அதிகமாக சாப்பிடுவது மிக மிக நல்லது. நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

நல்லெண்ணெய் இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து இதய நோய் வராமல் தடுக்கின்றது உள்ள அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்துப் போராடி உடலில் நீரிழிவு நோய் வருவதை தடுக்கும் வலுவான எலும்புகள் நல்லெண்ணெயில் ஜி ங்க் என்னும் க னிமச்சத்து அதிகம்.

இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் கால்சியம் உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக மிக நல்லது நல்லெண்ணெயில் ஆண்டி ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால் இதனை சாப்பிடுங்கள் சுவாசப்பாதையில் ஏற்படும் குறிப்புகளை நீங்க சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும் அதிலும் ஆஸ்துமா நோய்கள் இதனை அதிகம் உணவில் சேர்ப்பது மிக நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *