• August 17, 2019
0 Comments

அத்தி பால் வாய் புண்ணை போக்கும் தன்மை கொண்டது. அத்திப்பழம் இரத்த விருத்தி ஏற்படும் மற்றும் மலச்சிக்கல் தீரும். கல்லீரல் பிரச்சனையை போக்க அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளை உண்ணலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை கூடும்.

அத்திப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்திப்பழமானது மற்ற படங்களை காட்டிலும் நான்கு மடங்கு புரோட்டீன் ,சர்க்கரை சத்து ,கால் ஷீயம் ,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவு கொண்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *