• September 23, 2019

மதுபோதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் சேர்ந்தவர்  பச்சையம்மாள் (72). இவா் நேற்று  இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே கணவருடன் தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஆட்டோவில் மது போதையில் வந்த 2 அடையாளம் தெரியாத நபா்கள் பச்சையம்மாளை வாயை பொத்தி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் …

மதுரையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்துள்ளன

தமிழகத்தில் தற்போது கண்காணிப்புக் கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.  மதுரையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த 50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்த நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: நகரில் கண்காணிப்புக் …

மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட ஆட்சியர்   ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், பணிபுரியும் மகளிர், இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன மொத்த தொகையில், 50 சதவீத தொகையில், எது குறைவோ, அதை, மானியமாக பெறலாம். 18 …

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஜீப் மோதியதில் பெண் பலி

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நேற்று இரவு உஷா  என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராவிதமாக அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பெண் மீது …

மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட மின் ஊழியர்

வியாசர்பாடி கல்யாண புரத்தைச் சேர்ந்த  முருகன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்ட …

மனைவியை கொன்றது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கோவை மாவட்டம் ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் அதே பகுதியில் வசித்துவந்த கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு அபிராமி என்கிற பெண் குழந்தை உள்ளது. மேலும் குடிப்பழக்கத்தற்கு …

மனைவியை கொன்றுவிட்டு கானவில்லை என நாடகம் : கணவரை கைது செய்த போலீசார்

பொள்ளாச்சி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (32). இவருக்கு திருமணமாகி கவுசல்யா (25) என்ற மனைவியும், அபிராமி (7) என்ற மகளும் உள்ளார். சக்திவேல் தோட்டங்களுக்கு மருந்து அடிக்கும் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் …

சிறந்த ஆசிரியர் விருதுக்கு 46 ஆசிரியர்கள் தேர்வு : தமிழகத்தில் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு

புதுடெல்லி, ஆசிரியர் பணியை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018–ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த …

மாவட்ட அளவிலான தடகள போட்டி : பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட …

தோப்பில் பிணமான தொங்கிய அரசு ஊழியர் : கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தெற்கு வண்ணாங்குண்டு அய்யனார்கோவில் அருகில் உள்ள தோப்பு ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக திருப்புல்லாணி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த …

தரை தட்டிய ரோந்து கப்பலை மீட்ட மீனவர்கள்

பனைக்குளம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் கடலோர காவல் படை நிலையத்துக்கு சொந்தமான சி-432 என்ற அதிவேக கப்பல் பாக்ஜலசந்தி கடலில் ரோந்து சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பல் வரும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக கடல் …

கேட்பாரற்று கிடந்த மர்ம படகு : மண்டபம் பகுதியில் பதற்றம்

பனைக்குளம், ராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று இருந்துள்ளது. இதனைப்பார்த்த அந்த வழியாக நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மண்டபம் கடலோர போலீஸ் நிலைய …

சட்டவிரோத செயல்கள் நடைபெறவில்லை : நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், தமிழகத்தில் 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முதலீடு பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்கும்போது இன்னும் …

வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை : அமைச்சர் மாபா பாண்டியராஜன்

சென்னை, நாட்டில் 10 பொது துறை வங்கிகளை இணைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி யூனியன் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது என கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் …

நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வு விதிமுறைகள்

சென்னை, தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 போட்டி தேர்வு நடைபெற உள்ளது.  மொத்தம் 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு நடைபெறும் இந்த குரூப்-4 போட்டித் தேர்வை 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் காலை 10 மணி முதல் …