• August 24, 2019
0 Comments

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தற்போது இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதியை தவிர்த்து 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. உரத்திற்கான மானியத்தை 20 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து 22 ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. சிட் பண்ட் முதலீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான மசோதா, மற்றும் புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *