• August 24, 2019
0 Comments

கறிவேப்பிலை-பால் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

கறிவேப்பிலை-1 தம்ளர்;
பால்-அரை தம்ளர் ;
பாசிப் பருப்பு-10 தேக்கரண்டி;
லவங்கம்-2;
வெங்காயம்-1
தக்காளி-1
வெண்ணெய்-1 தேக்கரண்டி;
மிளகுத் தூள், உப்பு.

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் பாசிப் பருப்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

இதை இறக்கி மிக்சியில் அரைத்து பால். மிளகுத் தூள், உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி சூடாகப் பருகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *