• August 24, 2019
0 Comments

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, கவாய் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். அப்போது, ஊபெர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என பதிலளித்தார். அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *