• August 19, 2019
0 Comments

பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வார முடிவில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்கிற கேள்வி ரசிகர்கள் நெஞ்சங்களில் நிறைந்து இருந்தது . இன்று மீரா வெளியேற்றப்படுவதாக நடிகர் கமல் சொன்னார் . ஆனால் சாக்ஷி அகர்வால் இதில் ஏதோ ட்விஸ்ட் இருக்கு என சந்தேகத்தில் நீண்ட நேரம் பேசினார். அப்படி ஒன்றும் உண்மையில் கிடையாது என கமல் சொல்லிவிட்டார்.
அப்போது வெளியில் போகும் முன்பு சேரனை பார்த்து “நீங்க வின் பண்ணிட்டீங்க . உங்களுக்கு முன்னர் என்னை வெளியில் அனுப்ப வேண்டும்னு சொன்னிங்க” என மீரா மிதுன் கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *