• August 19, 2019
0 Comments

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது, ராஜினாமா செய்துள்ள 20 உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இன்று பங்கேற்கவில்லை என்றும், இதன் காரணமாக இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புகள் குறைவு எனவும் கூறினார். மேலும் இந்த விவகாரம் வரும் திங்கள்கிழமை வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *